Thursday, February 5, 2015

வாட்டம் கொண்ட பூக்கள்

தான் கொண்ட வாசம் தான்,. 
அதிகமென்றெண்ணிய பூக்கள்... 
வாடிவிடுகின்றன,. 
அமர்ந்திருக்கும் அவள் கூந்தலின் வாசம் தான் 
அதிகமென்றுணர்ந்து..



No comments:

Post a Comment