
ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்க்கும் பொழுது ரசிக்கிறேன். .
உன்னையும்
உன்னைப் பார்க்கும் என் கண்களையும் . .
இப்போது காணாமல் தவிக்கிறேன் . .
கேட்டுப் பார். .
என்னையும்
என் கண்களின் கண்ணீரையும். .
விழி நீரை துடைத்து விடவாவது தரிசனம் தருவாயா. .
ஒரு முறை. .
உன் வரவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன். .
நீ எங்கே ?

No comments:
Post a Comment