Saturday, April 24, 2010

தேடுகிறேன். .


தலை குனிந்து நடக்கும் போது
கடந்து செல்லும் ஒவ்வொரு நிழலையும்

நிமிர்ந்து பார்கிறேன்

நீயாக இருப்பாயா என்று. . . .

No comments:

Post a Comment