Sunday, December 11, 2011

வருவாயா..

உயிர் தொடும் பிரிவின் வலி மறக்கிறேன்..


என்னை தொடும் தென்றல் என்றோ ஓர்நாள்

உன்னைத் தொட்டு வந்திருக்கும் என்று. .

தென்றல் வந்தது போல் ஒரு நாள்

நீயும் வருவாயா.. என் உயிர் தீண்ட..

No comments:

Post a Comment