Wednesday, June 19, 2013

அலையே..

கைகள் கோர்த்து கரையில் நிற்கும் பொழுதுகளில்...

தழுவ வரும் அலைகள்,

அவள் கால்களை தொட முயன்று தோற்கின்றன...

ஏ அலையே! எந்தன் கண் முன்னே நீ அவள் பாதம் தொட்டால்..

உன்னிடம் கூட கோபம் கொள்வேன் என்று தானே பின் வாங்குகிறாய் ?


No comments:

Post a Comment